அரியநாச்சிRāmamūrtti, Vēlaராமமூர்த்தி, வேல2023 "அரியநாச்சி, ஆப்பநாட்டு பெண் தெய்வம். இவளின் தொப்புள்கொடி பெருக்கம், நானூத்தி சொச்சம் திசைகளில் வேர்பாய்ச்சிப் படர்ந்து கிடக்கிறது. இந்தக் கதையில், அங்கமெங்கும் இருட்டுச் சாம்பலை குழைத்துப் பூசி, மண்ணுக்குள் புதைந்திருப்பவளின் மௌனப் பெருமூச்சில் பொங்கிப் பிரவகிக்கிறது சுடுரத்தம்"--Backcover.