வண்ண முகங்கள்Viṭṭalrāv, 1942-விட்டல்ராவ், 1942-2024 "கர்னாடகாவில் கோலோச்சியிருந்த நாடக கம்பெனிகளில் பணியாற்றும் மனிதர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகள். ஒழுங்கான தயாரிப்பும் சரியான விநியோகமும் இல்லாததால் வாசகர்கள் கவனத்துக்கு வராமலே போய்விட்ட ஒரு மாத நாவலைப் பல ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக நான் படிக்க நேர்ந்தது. விட்டல் ராவ் எழுதிய 'மூங்கில் முளை' என...